விதவிதமான படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கொலைகாரன் பட நடிகை.

0
21948
kolaikaran
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு இசையமைப்பளர்கள் தற்போது ஹீரோவாக அசத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் லிஸ்டில் விஜய் ஆன்டினியும் ஒருவர். வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ படத்தில்நடித்திருந்தார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில்வெளியான இந்த படத்திற்கு சைமன்இசையமைத்திருந்தார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அஷிமா நர்வால் என்பவர் நடித்திருந்தார். தமிழுக்கு இவர், புதிது என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயனின் டாக்டர் படபிடிப்பில் கவின். ரசிகர்களை குஷியாக்கும் புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10 வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பிற்காக சென்று விட்டார். மேலும், மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். அதன் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

மாடல் அழகி என்பதால் அடிக்கடி அம்மணி கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் எடுத்த சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement