படத்தின் இயக்குனரே காஜல் புகைப்படத்தை பதிவிட்டு மோசமாக விமர்சனம்.! ரசிகர்கள் ஷாக்.!

0
1165
kajal
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் விஜய்,அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். மேலும், இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு முக்கிய ரோல் இருக்கிறது.

இதையும் படியுங்க : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் பங்குபெறவில்லை.! வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்.! 

- Advertisement -

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ‘எவ்ளோ நாள் தான் மத்த படத்துலயே காஜல இப்படி பாக்கறது. அதான் நம்ம படத்துலேயே இப்படி’என்று கமன்ட் செய்திருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் இயக்குனரின் குரும்பை கிண்டலடித்து வருகின்றனர். மேலும், இயக்குனரின் இந்த பதிவை கண்டு கோமாளி படத்தில் நடிகை காஜல் அகர்வால் கவர்ச்சியாக நடித்திருப்பாரா என்று எண்ணி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement