போய் பாகிஸ்தானில் இன்னொரு புருஷனை பாரு – bjp ஆதரவாளருக்கு குஷ்பூ கொடுத்த பதில்.

0
3472
kushboo
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80,90 காலகட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வந்தவர் நடிகை குஷ்பு . இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பின் நடிகை குஷ்பு அவர்கள் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம்16’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். மேலும், இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவருடைய அழகிற்கும், நடிப்பிற்கும் என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் பல முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா,ஆனந்திதா என்ற இரண்டு பெண்கள் உள்ளார்கள். தற்போது இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கொரானா வைரசால போக பயமா இருக்கு. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை போட்ட பதிவு.

தற்போது நடிகை குஷ்பூ அவர்கள் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். மேலும், இவர் தீவிர காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் அடிக்கடி BJP கட்சியை விமர்சித்து அடிக்கடி ட்வீட் போடுவார். அந்த வகையில் சம்பீத்தில் மோடி, வரும் ஞாயிற்றுகிழமை சமூக வலைதளத்தில் இருந்து விலக தாம் யோசித்து வருவதாக அறிவித்திருந்தார்.இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

ஆனால், எப்போதும் BJP-யை விமர்சிக்கும் குஷ்பு, மோடியின் இந்த பதிவையும் கிண்டலடிக்கும் விதமாக ‘ நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட BJP தொண்டர் ஒருவர், ஆப்ட்ரால் நீ ஒரு கூத்தாடி கழுதை.ஏற்கனவே ஏகப்பட்ட புருஷன் வெச்சிருந்த இவ கருத்து மசுறு சொல்ல வந்துட்டா.அதுவும் மோடிஜீயை பாத்து போ போய் பாகிஸ்தானில் இன்னொரு புருஷனை பாரு மொதல்ல நீயே தமிழ்நாட்டுக்காரி இல்லை பொழைக்க வந்த கழுதைக்கு பேச்சை பாரு போ போய் கூப்புல நில்லு என்று குஷ்புவை கேவலமாக திட்டி தீர்த்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பூ, நீ உன் அம்மாவோட எத்தனாவது புருஷனுக்கு உனக்கு தெரியுமாடா அப்படி கேட்டால் அது உன் அம்மாவுக்கு அசிங்கம் ஆனா நீ நிச்சயமாக ஒரு அன்னிக்கு தான் பொறந்திருக்கே அதுல சந்தேகமே வேண்டாம் வேணும்னா டேஸ்ட் பண்ணி பாருடா பயந்தாங்கோலி பரதேசி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement