என்னிடம் இருந்து தப்பிய ஒரே நபர் விஜய் தான்.! செம புகைப்படத்தை வெளியிட்ட லைலா.!

0
1631
Laila
- Advertisement -

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்தார் நடிகை லைலா.

-விளம்பரம்-

“தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. 90-களின் பிரபல கதாநாயகிகள் சமீபத்தில் வித்தியாசமான வேடங்களில் ரீஎன்ட்ரி ஆகின்றனர். அந்த வரிசையில் லைலாவும், ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இதையும் படியுங்க : அரை குறை ஆடைகளில் ஓவியா நடத்திய போட்டோ ஷூட்.! வெளியான வீடியோ.! 

- Advertisement -

தனது இணைய தள பக்கத்தில் விஜய்யுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லைலா, ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என்று அந்த படத்துக்கு கருத்து கொடுத்ததுடன், இது என்ன திரைப்படம் என்று கண்டுபிடியுங்கள் என சவாலும் விட்டிருந்தார்.

Image result for Vijay And Laila

விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே அப்புறம் எப்படி இந்த படம் என்று பலரும் குழப்பிக்கொள்ள ஒரு சிலர் சரியாக கணித்தனர். விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் சூர்யா நடித்தார். 

-விளம்பரம்-
Advertisement