Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஏன் டா, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, உன்ன வெட்டி என் ஜாதிக்காரன் முன்னாடி போட்றுவேன் - பணத்தை திருப்பி கேட்டவரை மிரட்டிய மதுவந்தி. வெளியான ஆடியோ.

A
எழுதியவர்Arun26 ஜூன், 2022 அன்று 09:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிஸ்பிபி பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றிய பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி. அடிக்கடி இவரை பற்றி எதாவது ஒரு சர்ச்சை சோசியல் பற்றி வந்து கொண்டே தான் இருக்கு. அந்த வகையில் தற்போது இவர் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக சொல்லி மோசடி செய்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சென்னையில் பிரபலமான பள்ளியில் ஒன்று பிஎஸ்பிபி.

https://www.youtube.com/watch?v=Xk7Yba_dRMA&t=146s

இதில் சீட் வாங்கித் தருவதாக மதுவந்தி 6 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தீ நகரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் கூறியிருந்தது, பிஎஸ்பிபி பள்ளியில் சீட்டு பெற்று தருவதாக என்னிடம் வந்து இதுவரை 19 லட்சம் பணம் பெற்றிருக்கிறார். ஆனால், இதுவரை பள்ளியில் சீட் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர்கள் என்னிடம் பணம் கேட்கிறார்கள் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : இவளுக்காக தான் இந்த சீசன் பாக்குறேன், என் தங்கை பேரும் இது தான் - 23 வயதில் இறந்த தன் தங்கை குறித்து உருகிய ஷகீலா. அட, இந்த நடிகையா ?

கிருஷ்ணபிரசாத் அளித்த புகார்:

இதனையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கூறியிருந்தது, கிருஷ்ணபிரசாத் நிர்வகிக்கும் கோவிலுக்கு 2019 முதல் மதுவந்தி வந்து இருக்கிறார். அங்கு கிருஷ்ணாபிரசாத்திடம் பிஎஸ்பிபி பள்ளியை தான் நிர்வகித்து வருவதாகவும், அங்கு சீட் பெற்றுத் தர தலா ரூ.3 லட்சம் தந்தால் சீட் வாங்கித் தருவதாகவும் கூறி இருக்கிறார். இதனையடுத்து மார்ச் 2022ல் கிருஷ்ணாபிரசாத் கோவிலுக்கு வரும் எட்டு பெற்றோர்களிடம் ரூ.19 லட்சம் பணம் வாங்கி மதுவந்தியிடம் கொடுத்து இருக்கிறார்.

ஏன் டா, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, உன்ன வெட்டி என் ஜாதிக்காரன் முன்னாடி போட்றுவேன் - பணத்தை திருப்பி கேட்டவரை மிரட்டிய மதுவந்தி. வெளியான ஆடியோ.

மதுவந்தி செய்த மோசடி:

மேலும், நீண்ட நாட்களாக பள்ளியில் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் பெற்றோர் கிருஷ்ணபிரசாத் இடம் கேட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், பல பெற்றோர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அதைப் பற்றி அவரிடம் பேசியதில் 13 லட்சத்தை மட்டும் பிரசாந்துக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார் மதுவந்தி. மீதமுள்ள ஆறு லட்சத்தை கிருஷ்ணபிரசாத் கேட்டபோது அவரை தி நகர் பூங்காவிற்கு வரவழைத்து ஆட்களை வைத்து தாக்கி இருக்கிறார்.

புகாரில் கிருஷ்ணபிரசாத் சொன்னது:

இது பற்றி புகார் கொடுத்த போதும் பாண்டி பஜார் காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ண பிரசாத் தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதனை அடுத்து தன் மீது அவதூறு பரப்புவதாக கிருஷ்ணபிரசாத் மீது புகார் கொடுக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், கிருஷ்ணபிரசாத் சொல்வதைப் போல நான் பணம் வாங்கவில்லை. எனக்கு பணம் வாங்க வேண்டிய தேவை இல்லை.

ஏன் டா, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, உன்ன வெட்டி என் ஜாதிக்காரன் முன்னாடி போட்றுவேன் - பணத்தை திருப்பி கேட்டவரை மிரட்டிய மதுவந்தி. வெளியான ஆடியோ.

வெளியான ஆடியோ :

அவர் என் பெயரை சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் அவர் சொல்வதெல்லாம் பொய். பிஎஸ்பிபி எங்கள் பள்ளி. நான் எதற்கு பணம் வாங்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மதுவந்தி, கிருஷ்ணபிரசாத் போனில் மிரட்டியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ஏன் டா, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, உன் கோவில் இங்க இருக்காது. உன் குடும்பத்த மொத்தமா கூண்டோடு அழிச்சிடுவேன். நீ ஐயங்கார்னா நான் எல்லாத்தையும் பாத்தவடா. உன்ன வெட்டி கொன்னு என் ஜாதிக்காரன் முன்னாடி போட்ற்றுவேன் என்று பேசியுள்ளார்.

தலைப்புகள்
#மதுவந்தி#நடிகை மதுவந்தி#Madhuvanthi#Psbb School#பி எஸ் பி பி
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement