தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கரை.! கலாய்த்த லாஸ்லியா.! டெலிட் செய்யப்பட்ட வீடியோ.!

0
8469
tharshan
- Advertisement -

கடந்த ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தர்ஷன் மற்றும் மீராவின் பஞ்சாயத்தை தொடங்கினர் கமல். அப்போது பேசிய மீரா, இந்த வீட்டில் நான் முதலில் நுழைந்ததும் எனக்கு தர்ஷனின் நட்பு தான் கிடைத்தது. ஆனால், தர்ஷனுக்கு காதலி இருப்பது எனக்கு தெரியாது அவனும் சொல்லவிலை.

-விளம்பரம்-

ஆனால், தர்சனை எனக்கு பிடிக்கும் என்று அவனிடம் நேரிடையாக சொன்னேன். மேலும், என் அம்மாவிடமும் பேச சொன்னேன். நேற்று நாங்கள் பேசும் போது, எனக்கு உன்னை பற்றி எதுவும் தெரியாது நான் எப்படி உன் அம்மாவிடம் வந்து பேசுவது என்று தர்ஷன் சொன்னார் என்று மீரா கூறியதும் மிகவும் ஷாக்காக மீராவை பார்த்தார் தர்ஷன்.

இதையும் பாருங்க : இணையத்தில் கசிந்த பிகில் படத்தின் பாடல்.! எப்படி இருக்குனு கேளுங்க.! 

- Advertisement -

நான் காதலிப்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால், உனக்கு மாட்டும் தெரியாதா. ஆனால், இவங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்று தான் தெரியவில்லை என்றார். இன்றைய ஏபிசிடில் இவர்கள் இருவர் பேசியதை பார்க்கும் போது யார் பேசியது உண்மை என்றே புலப்படவில்லை. ஆனால், இதுநாள் வரை நல்லப் பெயரை எடுத்து வந்த தர்ஷனின் பெயரை மீரா கொஞ்சம் டேமேஜ் செய்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இப்படி மீரா விஷத்தில் தனது பெயரை கொஞ்சம் டேமேஜ் செய்துகொண்டார் தர்ஷன். அதே போல கடந்த சில நாட்களாக ஷெரினிடம் கொஞ்சம் நெருக்கமாக இருந்து வருகிறார் தர்ஷன். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் தர்ஷன் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் லிப்ஸ்ஸ்டிக் கரை இருந்தது.

-விளம்பரம்-

அப்போது அந்த லிப்ஸ்டிக் கரை எப்படி வந்தது என்று லாஸ்லியா கேட்க, அது விளையாடும் போது தெரியாமல் பட்டு விட்டது என்றார் தர்ஷன். ஆனால், இந்த காட்சிகள் அனைத்தும் நேற்றைய நிகழ்ச்சியில்காண்பிக்க படவில்லை. சொல்லப்போனால் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடாத 21 நிமிட காட்சிகள் இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement