Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கமல் மகன் முதல் இரும்புக்கை மாயாவி வரை - விக்ரம் படத்தில் சூர்யா குறித்து எழுந்த கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்.

A
எழுதியவர்Arun21 மே, 2022 அன்று 01:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து லோகேஸ்ஜ் கனகராஜ் தெரிவித்து இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் விக்ரம் படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்து கமல் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

கமல் மகன் முதல் இரும்புக்கை மாயாவி வரை - விக்ரம் படத்தில் சூர்யா குறித்து எழுந்த கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : அமீரை மாற்ற ஏதாவது வழி இருக்கிறதா ? கதறி கதறி பாவனி எடுத்த திடீர் முடிவு. இதோ வீடியோ.

சூர்யா குறித்து கமல் சொன்ன தகவல் :

இந்தநிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து கமலஹாசன் கூறியிருந்தது, விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி அந்த கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார். அந்த கதாபாத்திரம் விக்ரம் மூன்றாம் பகுதியான தொடக்கமாக இருக்கும் என்று கூறியிருந்தார். 1986 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் இருந்து தான் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கமல் மகன் முதல் இரும்புக்கை மாயாவி வரை - விக்ரம் படத்தில் சூர்யா குறித்து எழுந்த கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்.

sequel படமா விக்ரம் :

தற்போது கமல் சூர்யாவின் கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கூறியதன் மூலம் வெளியாக இருக்கும் விக்ரம் படம் இரண்டாவது பாகம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால், இது எது முதல் பாகம் என்று படக்குழு விளக்காத வரையில் தெரியப்போவதில்லை. எது இருந்தாலும் சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் குறித்து அவரது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கமல் மகன் முதல் இரும்புக்கை மாயாவி வரை - விக்ரம் படத்தில் சூர்யா குறித்து எழுந்த கேள்விகளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்.

இரும்புக்கை மாயாவி :

இது ஒருபுரம் இருக்க விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ஒரு இரும்பு கையுடன் நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் லோகேஷ் ஏற்கனவே இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். இதற்கான போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அதே கதாபத்ரத்தில் தான் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார் என்றும் இந்த படம் விக்ரம் படம் லோகேஷ்ஷின் Multi Universe படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=HY1ZQVCgINI&feature=emb_title

சூர்யா குறித்து லோகேஷ் கனகராஜ் :

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கும் லோகேஷ் கனகராஜ் 'முடிஞ்ச அளவு சூர்யா இந்த படத்தில் இருக்கும் விஷயத்தை பொத்தி பொத்தி வைத்து இருந்தோம் ஆனா எப்படியோ வெளியாகிவிட்டது' என்று கூறியுள்ளார். மேலும், படத்தின் ட்ரைலரில் வரும் அந்த குழந்தை சூர்யா தானா என்று கேட்டதற்கு 'அது எனக்கே கண்டுபிடிப்பா தான் இருந்துச்சி. சூர்யாவை பற்றி வரும் விஷயங்கள் பாதி உண்மை பாதி பொய். அதை எல்லாம் படம் பிறகு நீங்க பார்ப்பீங்க. அப்புறம் நானே சொல்றேன்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#சூர்யா விக்ரம்#லோகேஷ் கனகராஜ்#Vikram#Surya In vikram#Surya Vikram#Lokesh Kanagaraj
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement