- Advertisement -
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு படு மும்மரமாகியுள்ளது. மேலும், அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் பேனர்கள் என்று இப்போதே அமர்க்களபடுத்தி வருகின்றனர்.
-விளம்பரம்-
விஸ்வாசம் படத்தின் கொண்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் திருச்சி அஜித் ரசிகர் மன்றம் சார்பாக மிக நீளமான போஸ்ட்டரை ஒட்டி அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- Advertisement -
இந்த போஸ்ட்டரை கண்டு அந்த வழியே செல்லும் பாதை வாசிகள் ஆச்சர்யத்துடன் கண்டு செல்கின்றனர். இதுவரை எந்த ஒரு நடிகரின் படத்திற்கும் இவ்வளவு நீளமான போஸ்ட்டரை திருச்சியில் யாரும் வைத்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement