முகென் விஷயத்தில் லாஸ்லியா செய்த அட்வைஸ்.! இரண்டு நாள்ல இப்படி மாறுவாங்களா லாஸ்லியா.!

0
10883
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர்கள் ரொமான்ஸ் ஒரு புறம் இருக்க அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் விடாமல் முகெனை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார் அபிராமி. இதனால் நேற்று கமல் அபிராமிக்கு அறிவுரை வழங்கி இனி முகெனனிடம் காதல் குறித்து பேச கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதையும் பாருங்க : இவர் தான் டைட்டில் வின்னர்.! அணைத்து ஹவுஸ் மெட்ஸ்களின் ஒரே சாய்ஸ் இவர் தான்.! 

- Advertisement -

அதற்கு அபிராமியும் இனி என் காதல் அவனுக்கு முட்டு கட்டையாக இருக்காது என்று கூறி விட்டார். பின்னர் பாத் ரூமில் அழுது கொண்டிருந்த அபிராமியிடம் அறிவுரை வழங்கிய லாஸ்லியா, நீ முகேனிடம் எப்போதும் இருப்பது போல தான் காண்பிக்கிறார்கள், அதனால் முகேன் எப்போதும் உன்னை நம்பி தான் இருக்கிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், முகென் வெற்றி பெற வேண்டும் என்று அவனை விட நீ தான் அதிகம் விரும்புகிறாய் என்பது தெரியும். ஆனால், நான் இப்போது சொல்கிறேன் நீ அவனிடம் இருந்து தள்ளி இரு என்று அறிவுரை வழங்கினார் லாஸ்லியா. ஆனால், இதே லாஸ்லியா தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அபியிடம் உங்களுடைய உறவு அழகாக இருக்கிறது, அதை அப்படியே கொண்டு போ சந்தோசமாக இரு , எவன் என்ன சொன்னாலும் நாம சந்தோசமாக இருக்கணும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement