இவர் தான் டைட்டில் வின்னர்.! அணைத்து ஹவுஸ் மெட்ஸ்களின் ஒரே சாய்ஸ் இவர் தான்.!

0
5613
kamal
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த வாரம் சரவணன் வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி, சாக்க்ஷி இந்த வாரம் வெளியேறியுள்ளாராம். மேலும், அவர் ரகசிய அறையில் கூட வைக்கப்படவில்லையாம்.

இதையும் பாருங்க : முகென் பக்கம் தலைவைக்க கூடாது.! கமல் விட்ட டோஸ் கண் கலங்கி அழுத அபிராமி.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் எபிசோடில் ஹீரோ ஹீரோ வில்லன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் ஹீரோவாக ஷெரின் மற்றும் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் ஜீரோவாக கவினும் வில்லனாக சாண்டியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏஞ்சல் மற்றும் ஈவில் டாஸ்கில் ஷெரின் ஏஞ்சல் ஆக வெற்றி பெறுகிறார்.

நேற்றய நிகழ்ச்சியில் தர்ஷனை தான் அனைவரும் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் யார் டாப் 3 யில் வருவார் என்று கேட்டதற்கு சாண்டி, முகென் கவின் ஆகியோர் சாண்டி தான் வெற்றியாளராக வருவார் என்று கூறியுள்ளனர். அதே போல மற்ற போட்டியாளர்களும் தர்ஷனின் பெயரை சொன்னார்கள் என்று குறுப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement