மோசமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிம்பு பட நடிகை மந்திரா பேடி..!

0
3325
mandira-bedi
- Advertisement -

மந்த்ரா பேடி 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது 20 வயதில் இருந்தே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட வருகிறார். படங்கள் மட்டுமே நடித்தருந்தாலும், இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்கள்தான். 

View this post on Instagram

#opportunist ?

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

-விளம்பரம்-

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் மந்த்ரா பேடிக்கு ஆர்வம் அதிகம். சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களை இவர் நடத்தி மாபெரும் பல ஆகியுள்ளார். 

- Advertisement -

அதுபோக 2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. 2004ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருப்பர். பிளே பாயாக நடித்திருக்கும் சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான், தனது பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை வலைதள வாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
அதில் ஆடை இல்லாத ஒரு சிலையின் பிற்புறத்தில் கை வைத்து இருக்கும்போது இருக்கிறது.

-விளம்பரம்-

Read more at: https://tamil.behindtalkies.com/mandira-bedi-family-photos/

Advertisement