அடடடா இப்படி ஒரு உடல் அமைப்பா.! மந்த்ராவின் நீச்சல் உடையை கண்டு வியந்த ரசிகர்கள்.!

0
6097
mandra-bedi
- Advertisement -

பொதுவாக இந்தி சினிமாவில் இருக்கும் நடிகைகள் தங்கள் உடல்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது வழக்கம். ஆனால், திருமணம் முடிந்தால் வடிவேலு கூறுவது போல சற்று தொங்கல் போல் மாறிவிடுகின்றனர். ஆனால், திருமணம் முடிந்தும் ஒரு சில நடிகைகள் தங்களது உடல்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கின்றனர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B0OJMiRgQOc/

அந்த வகையில் பிரபல நடிகையான மந்த்ரா பேடி தனது உடலை 40 வயது கடந்தும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். தமிழில் சிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி அணைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை மந்த்ரா பேடி.

இதையும் பாருங்க : 40 வயதிலும் இப்படி ஒரு போஸ் தேவையா.! வைரலாகும் மந்திரா பேடி புகைப்படங்கள்.! 

- Advertisement -

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்த மந்த்ரா பேடி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தார். சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களை இவர் நடத்தி மாபெரும் பிரபலமானார். மேலும், கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக இருந்து வந்தார்.  

https://www.instagram.com/p/B0RCVlegsiD/

2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் மந்த்ரா பேடி நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் இந்த வயதிலும் உடலை எப்படி இப்படி வைத்துள்ளீர்கள் என்று வியந்து போய்யுள்ளனர். ஒரு சிலரோ இந்த வயதில் இப்படி ஒரு போஸ் தேவையா என்று கமன்ட் செய்தும் வருகின்றனர்.

Advertisement