இன்று தொலைக்காட்சியின் மிகப் பிரபலமாக மற்றும் youtube பிரபலமாக வளம் வரும் மணிமேகலை உசேன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் தன்னுடைய எண்ணங்களில் வெளிப்படுத்துவதில் தைரியமாகவும் முரண்பாடுகளுக்கு எதிராக குரல் தனித்திறமை படைத்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருப்பூரில் பிறந்தார் இவர் பிஎஸ்சி எம்பிஏ முடித்துள்ளார். பள்ளி கல்லூரிகளில் கலையில் ஆர்வம் மிகுதி சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். மணிமேகலை 17 வது வயதிலேயே அதாவது காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 2009 ஆம் ஆண்டு வீடியோ ஜாக்கியாக அறிமுகம் ஆனார்.
2011 முதல் இருந்து 2017 வரை மணிமேகலைக்கென்று சன் மியூசிக் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காலை மற்றும் மாலை இருவேளைகளும் மணிமேகலைக்கு தனி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சிறப்பாக அவரது பணியை செய்தார்.சுறுசுறுப்பு மற்றும் விடாமுயற்சியினாலும் சன் மியூசிக் இல் தனக்கென ஒரு பெயரை பதித்தார். சன் மியூசிக் உலக நாயகன் கமலஹாசன் ஒரு நேர்காண எடுத்த பொழுது இவர் தொகுத்து வழங்கினார்.
மணிமேகலை திருமண வாழ்க்கை :
மணிமேகலை உசைன் இன்னும் நடன மாஸ்டர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் உஷேனுக்கு இந்த காதலில் விருப்பமில்லை. திரைப்படத்துக்காக ஹைதராபாத் இருக்கும்பொழுது அவரைப் பார்க்க மணிமேகலை தன்னுடைய காரில் சென்ற பொழுது ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஏற்பட்டது. இந்த செய்தி அறிந்து மணிமேகலை பார்க்க உசேன் மருத்துவமனைக்கு ஓடி வந்த தனக்கு ஒரு இவ்வளவு சிரமப்படுவதை ஏற்று அவர் மீது காதல் கொண்டார். மணிமேகலை தன் காதல் விருப்பத்தை தன்னுடைய வீட்டில் கூறிய பொழுது உசேன் வேற மதத்தவர் என்ற காரணத்தினால் அவரது வீட்டில் ஒரு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் 2017 ஆம் ஆண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருவரும் தன் நண்பர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் வாழ்க்கை தொடக்கத்தில் வீடு கூட வாடகைக்கு கிடைக்காமல் ரோட்டில் அலை இருவரும் ஒரு வீடு வாடகைக்கு இருந்து தங்கினார்.இப்படி சன் மியூசிக் பிரபலமாக இருந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கொக்கு வித் கோமாளி என்ற ஷோ மூலம் விஜய் டிவிக்கு அறிமுகம் ஆனார் மக்களுக்கு கோமாளி உலகம் முழுவதும் பரவலாக பாராட்டப்பட்டு அனைவராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடராக அமைந்தது இதில் மணிமேகலை கொக்கு வைத்து கோமாளி சிறந்த கோமாளியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது சுட்டித்தனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மணிமேகலை விஜய் டிவி மூலம் கிடைத்து வெற்றி வெளிச்சம்.
பல்வேறு ஆடியோ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடித்து மிக வெற்றி படமான 96 வெற்றி சந்திப்பு தொகுப்பாளராகவும் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். இவருக்கு விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்தாலும் அதை இவர் தவித்தார்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி மிகச் சிறப்பாக செயல்பட்டதான் காரணமாக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் இதனால் இவர் உசேன் மணிமேகலை என்று இவர் youtube சேனலை தொடங்கினார்
2020 ஆம் ஆண்டு. இவர் 2010 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரை விருதுகள் மற்றும் பல விருதுகள் அதன் முதற்கொண்டு வாங்கி உள்ளார். இன்று யூட்யூபில் 16 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களை தன்னுடைய உசைன் மணிமேகலை சேனலுக்கு கொண்டுள்ளார். இன்று வெள்ளித்திரையில் சூர்யா ஜோதிகா ஜோடி மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு சின்னத்திரையில் உசேன் மணிமேகலை ஜோடி மிகப் பிரபலமாக உள்ளது மக்களின் அனைத்து ஆதரவுகளும் பெற்ற தம்பதியாக விளங்குகிறார்கள். வரும் 2022 டிசம்பர் ஆண்டு தன்னுடைய ஐந்தாவது திருமண நாளை கொண்டாட உள்ளார்.