பிரபல நடிகையுடன் காதல் ! மங்காத்தா பட நடிகர் மஹத் வெளியிட்ட காதலி புகைப்படம் உள்ளே !

0
8209
Mahat ragevendhra
- Advertisement -

தல அஜித் நடித்த மங்காத்தா படத்தில் பிரேம் ஜின் நண்பனாக நடித்திருந்தவர் மகத்.இவர் வெங்கட் பிரபுவின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பார் மேலும் விஜய் நடித்த ஜில்லா படத்தில் கூட விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார்.30 வயதாகும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் .அடிக்கடி டாப்ஸியுடன் பல இடங்களில் மீடியாவின் கண்களில் மாட்டியுள்ளார் நடிகை டாப்ஸி யும் தனது காதலை ராகசியமாகவே வைத்து வந்தார்.பின்னர் சில ஆண்டுகள் கழித்து இவர்கள் காதல் முறிந்து விட்டது.

இந்நிலையில் தற்போது மகத் மீண்டும் ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் 2012 பெமினா மிஸ் இந்தியா எர்த் என்ற அழகி பட்டத்தை வென்றவர்.

- Advertisement -

சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் இவரை சந்தித்த மக த்திற்கும் இவருக்கும் நட்பாகியுள்ளத்து அதன் பின்னர் இவர்களின் நட்பு பெரிதாகி தற்போது பல இடங்களில் இவர்கள் ஒன்றாக ஊர்சுற்றி வருகிறார்களாம்.சமீபத்தில் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளிவர இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement