ராஷ்மிகாவிற்கு மனோ பாலா அனுப்பிய மெசேஜ்.! கலாய்த்த ரசிகர்கள்.! பாருங்க இந்த காமெடிய.!

0
807
- Advertisement -

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பரிச்சயமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாக உள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கை போலவேய இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களுக்கு சமூக வலைதளத்தில் தனியாக ஆர்மிகளும், பேன் பேஜ்ஜூம் இருப்பது வழக்கம். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனாவிற்கும் சமூக வலைதள பக்கத்தில் எண்ணெற்ற பேன் பேஜ்கள் இருக்கிறது.

இதையும் படியுங்க : முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நிவேதா தாமஸ். ! காரணம் இது தானாம்.!

- Advertisement -

அதில் ராஷ்மிகவைா பற்றிய அப்டேட் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அப்படி ஒரு பேன் பேஜ்ஜில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் ஒன்று பதிவிடபட அது ராஷ்மிகா என்று நம்பி பிரபல நடிகர் மனோ பாலா ‘எப்படி இறுகிறீர்கள் ‘ என்று நலம் விசத்திரத்தார்.

உடனே அந்த பேன் பேஜ் அட்மினும் ‘நான் நன்றாக இருக்கிறேன் நன்றி! நீங்க எப்படி இருக்கீங்க’ என்று ரிப்லை செய்துள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும் பேன் பேஜ் என்று கூட தெரியாமல் இப்படி நூல் விடுகிறீர்களே மனோ பாலா சார் என்று மனோ பாலாவை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement