பிரபல நடிகையின் அழகிய முகம் பெற – பிளாஸ்டிக் சர்ஜரியால் தன் முகத்தை இழந்த பெண்

0
8040
- Advertisement -

பிறந்த போது கிடைக்கும் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு ஆகையவற்றை ஏற்காமல் அதனை தங்களுக்கு பிடிப்பது போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக்கொள்ளும் பழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. குறிப்பாக இதன் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் அதிகம். சிலர் தங்களது உடலமைப்பு மாற்ற எண்ணி விலா எழும்பைக் கூட மாற்றி விடுகின்றனர்.
நடிகை சமந்தா கூட பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாட்டை சேர்ந்த சாகர் தபார் என்னும் இளம் பெண் ஹாலிவுட் நடிகை ஏஞ்செலினா ஜூலியின் மிகப்பெரிய ரசிகை ஆவார்.

-விளம்பரம்-

இவர் இயல்பாகவே ஈர்க்கத்தக்க வகையில் இருந்துள்ளார். ஆனால், தனக்கு பிடித்த ஏஞ்செலினா ஜுலியின் முத்தைப் போன்று தனக்கும் வேண்டும் என நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரியில் இறங்கினார். சிறிது சிறிதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றிவிடலாம் என செய்துள்ளார்.
ஆனால், அவருக்கு கடைசியில் நினைத்தது நடக்காமல், தன் முக அமைப்பு முற்றிலுமாக மாறிப் போய் வித்தியாசமாக உள்ளார் தற்போது.

- Advertisement -

கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடலாம் என தனது முகத்தில் மட்டும் 52 பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் செய்துள்ளார்.இதனை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பதிவேற்றும் இவருக்கு ஒவ்வொரு பதிவிற்கு கிட்டத்தட்ட 40ஆயிரம் ஹார்ட் வருகிறது.

-விளம்பரம்-


மேலும் பலர் ஜாம்பி போல உள்ளதாக களாய்க்கவும் செய்கின்றனர். அதுபோக, அவருக்கு பிடித்ததை அவர் செய்கிறார் என வெகுவாக அவருக்கு ஆதரவும் தருகின்றனர்.

Advertisement