கமல் நடிக்க மறுத்த கதையில் அஜித் நடித்து மெகா ஹிட் ஆனா படம் எது தெரியும் ?

0
5738

கமல் படம் என்றாலே புதிய கதை களம், புதிய தொழில் நுட்பம், நடிப்பிற்கு முக்கிய துவம் என பலவற்றை காணலாம். ஆனால் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படத்தில் கமல் நடிக மறுக்க, அந்த கதையில் அஜித் நடித்து படம் மெகா ஹிட் ஆனது.

kamalகடந்த 2006 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த படம் தான் வரலாறு. இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் கமலிடம் சென்றுள்ளது.

எந்திரன் 2.0 பட மேக்கிங் விடியோவை பார்க்க இதை கிளிக் செய்யுங்கள்

ஆனால் தற்போதய சூழலில் இது போன்ற கதையில் நடிப்பது சரி வராது என கமல் கூறினாராம். அதனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்திற்கு சென்றது என ஒரு பேட்டியில் நடிகர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.