ஹன்சிகாவை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய மேகா ஆகாஷ்.! மீண்டும் ஹேக்கர்ஸ் கைவரிசை.!

0
1748
Megha-akash
- Advertisement -

சமீப காலமாக நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்தில் நடிகை ஹன்சிகா தனது போன் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்திருந்தார். ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புகைப்படங்கள் சில மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்க : இணையத்தில் வெளியான ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள்.! இவாரா இப்படி ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

இந்நிலையில் அதே பாணியில் பிரபல நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில யாரோ சிலரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அறிந்த சில மணி நேரத்தில் ஹன்சிகா கூறியது போலவே நடிகை மேகா ஆகாஷும் தனது இஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. அதனை கூட இது போன்ற ஹேக்கர்ஸ் தான் வெளியிட்டனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகைகள் சிக்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement