மெர்சல் படத்தில் நீங்கள் கவனிக்க தவறிய 10 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே

0
17136
mersal
- Advertisement -

தீபாவளிக்கு திரைக்கு வந்து பல பிரச்சனைகளை கடந்த வெற்றிக் கொடி நாட்டிய திரைப்படம் மெர்சல். இந்த படம் தான் விஜய்க்கு அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய படமாகும். கிட்டத்தட்ட ₹ 250 கோடி வசூல் செய்த முதல் விஜய் திரைப்படம் இதுவாகும். வழக்கமான விஜய் படங்களைப் போலவே மசாலா படமாக இருந்தது. ₹ 130+ கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், இந்த படத்திலும் பல மூவி மிஸ்டேக்ஸ் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.
mersal1.வேட்டியுடன் பந்தாவாக குதித்து சென்று ஏர்போர்ட்டில் பாதிக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு பெண்ணை மருத்துவராக காப்பாற்றுவார் விஜய். இந்த சீனில் அந்த பெண் கீழே விழும் போது கையில் ஒரு டீ கப்பை வைத்திருப்பார். அந்த கப் அவர் விழுந்த போது ஒரு புறத்திலும், அதன் பின்னர் காட்டும் சீனில் ஒரு புறத்திலும் இருக்கும்.

mersal
2.விருது வழங்கும் விழாவில் விஜயை பேரம் பேச சந்திக்கும் வில்லன் அணிந்திருக்கும் வெள்ளை சட்டையின் காலர் உள்பக்கமாக இருக்கும்கோ,ஒரு சீனில் அந்த காலர் சரிசெய்து வெளிப்பக்கமாக இருக்கும்.

mersal
3.லாரியில் அடிப்பட்டு தூக்கி வீசும் பொது அவருடைய கையில் எதுவும் இருக்காது, ஆனால் கீழே விழுகம் போது அவர் தந்தை கொடுத்த பணம் கையில் இருக்கும்.
mersal

-விளம்பரம்-


4.ஒரு சர்ஜன் ஆக வேண்டுமானால் M.S படித்திருக்க வேண்டும். ஆனால், உலகத்தில் தலை சிறந்த சர்ஜன் மெர்சல் விஜய் M.D படித்திருப்பார்.
mersal
5.ஸ்கைப்பில் பேசும் கோவை சரளா மற்றும் விஜய் ஆகியோரது திரையில், இரண்டு பேரின் முகம் ஒரே சேர தெரியாது, நார்மலாக ஸ்கைப்பில் பேசும் போது பேசுபவரின் முகமும், எதிரில் இருப்பவரின் முகமும் ஒரு சேர தெரியும்.

mersal
6. மேஜிக் மேன் விஜயை வைத்து விசாரிக்கும் இடத்தில், விஜய் டேபிளில் வைத்திருக்கும் பேனா ஒரு ஷாட்டில் முன்னரும் ஒரு ஷாட்டில் பின்னரும் வைக்கப்பட்டிருக்கும்.
mersal

- Advertisement -


7. கிளைமாக்சில் ஜெயிலுக்கு போகும் விஜய் ஏறும் அந்த போலீஸ் வண்டியில் இருக்கும் சீட்டின் கலர் முதலில் ரெட் கலராகவும் பின்னர் ப்ளூ கலராகவும் மாறிவுடும்.

mersal
8.காலி வெங்கட்கு மகளாக நடித்திருக்கும் சிறுமி ஒரு கட்டத்தில் விபத்தில் சிக்குவார், அந்த காட்சியில் அவர் தலை வாகனத்தில் மோதும் பொது அவருடைய வாயிலிருந்து ரத்தம் வரும், ஆனால் கீழே விழும் போது ரத்தம் இருக்காது.

mersal
9.கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அடிக்க ஒரு டேபிள் மேலே போய் விழுவார் எஸ்.ஜே.சூரியா., ஆவர் விழும் போது அந்த இடத்தில் ஒரு டாக்குமெண்ட் இருக்ககும். ஆனால் அவர் விழுந்த பின் அது இருக்காது.
mersal


10.போலீஸ் தேடுதல் வேட்டையின் போது, பின்னால் ஒரு பாலம் இருக்கும். அந்த பாலத்தின் பில்லரில் மேலே ஏறுவதற்கு ஒரு லிப்ட் போன்ற சிறு கருவி இருக்கும். இந்த கருவி அடுத்த ஷாட்டில் காணாமல் போய்விடும்.

mersal

-விளம்பரம்-
Advertisement