மெர்சலின் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் ! இதோ உங்களுக்காக !

0
5590
mersal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
இளைய தளபதி விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான படம் மெர்சல். படம் வெளிவந்த பிறகும் அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளிவந்து பல நாட்களுக்கு பிறகு இன்று அந்த படத்தின் ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடல் வெளிவந்துள்ளது. இதோ அந்த பாடல்.