மெர்சல் படத்தில் இத்தனை விஷயங்கள் VFX மூலம் பண்ணாங்களா ? புகைப்படம் உள்ளே

0
1847
mersal

விஜயன் 61ஆவது படமான மெர்சல், தீபாவளிக்கு திரைக்கு வந்து ₹ 250 கோபி ரூபாய் வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வரும் பல காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக அமையும்படி இருந்தது. குறிப்பாக , பிளாஷ் பேக்கில் வரும் விஜயின் காட்சிகள் அந்த கிராமத்தின் கட்சிகள் என அனைத்தும் செம்மையாக இருக்கும். இந்த காட்சிகள் பல வி.எப்.எக்ஸ் எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகும். இப்படி எடுக்கப்பட்ட காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டது.