Mersal Teaser Review

0
1842
vijay
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களுக்கு முன் மெர்சல் டீஸர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இது பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சல் டீசரில் உள்ள சுவாரசியம் என்ன ? நீங்கள் கவனித்திடாத விஷயங்கள் என்ன? இப்படி பலவற்றை அலசுவோம் வாங்க.

-விளம்பரம்-
Advertisement