பொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் வந்து ஷாக் கொடுத்த இந்துஜா.!

0
10463
indhuja
- Advertisement -

வைபவ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் வைபவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. மேயாதமான் படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு இணையாக இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

-விளம்பரம்-

அந்தப் படத்திற்குப் பின்னர் ஆர் கே சுரேஷ் நசிப்பில் வெளியான பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைப்படத்தில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : மாபெரும் நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள பிரியா பவானி.! செம லக்கு தான்.! 

- Advertisement -

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

இந்த நிலையில் சூப்பர் டூப்பர் படத்தின் பிரஸ்மீட் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்துஜா மிகவும் மெல்லிய புடவையின் கொஞ்சம் படு கவர்ச்சியாக வந்திருந்தார். இதனைக் கண்ட பலரும் இந்த ஜாவா எது என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்டனர். மேலும் பட வாய்ப்புகள் அதிகரித்ததால் இந்துஜாவின் ஆடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகிறது என்று ரசிகர்கள் கிண்டலாகவும் பேசி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement