மூக்கு மற்றும் மார்பக அறுவை சிகிச்சைக்கு மட்டும் இவ்ளோ பணம் செலவு செய்து இருக்கிறாராம் மியா கலீபா.

0
1439
mia
- Advertisement -

தன் மூக்கு மற்றும் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கு ஆன செலவு குறித்து மியா கலீபா கூறி இருக்கிறார். ஹாலிவுட்டில் இருந்து எத்தனையோ ஆபாச நடிகைகள் உலக அளவில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் உலகளவில் அறியப்பட்ட ஆபாச நடிகைகள் என்றால் அது சன்னி லியோன் மற்றும் மியா ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும், பல்வேறு இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மியாவும் சமூக பொறுப்பும் :

சன்னி லியோனுக்கு அடுத்துபடியாக பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான். என்னதான் ஆபாச நடிகையாக இருந்தாலும் கடந்த ஆண்டு தனது லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டு உதவி செய்தது முதல் சமீபத்தில் இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தது வரை மியா கலீபா சில சமூக பொறுப்புகளையும் கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : மூக்கு மற்றும் மார்பக அறுவை சிகிச்சைக்கு மட்டும் இவ்ளோ பணம் செலவு செய்து இருக்கிறாராம் மியா கலீபா.

- Advertisement -

மூக்கு மற்றும் மார்பக அறுவை சிகிச்சை :

இந்த நிலையில் நடிகை மியா கலீபா, தனது மூக்கு மற்றும் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கு ஆன செலவு குறித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் மியா கலிஃபா வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தனது ‘எதிர்கால’ மகளைப் பற்றிய ஓவியத்தின் போது கொஞ்சம் வேடிக்கையாக ஒரு விஷயத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அவள் தன் தாயைப் போல தோற்றமளிக்க விரும்பினால், போலி மார்பகங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ग्रेजुएशन के बाद नौकरी ढूंढ़ रही थीं मिया खलीफा, फिर जानें क्यों एडल्ट  स्टार बनने का लिया फैसला - Entertainment News: Amar Ujala

அறுவை சிகிச்சைக்கு இத்தனை லட்சமா :

இதுகுறித்து பேசிய மியா கலிஃபா தனது மார்பக அறுவை சிகிச்சைக்காக 13,000 டாலர் ,அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் செலவு செய்ததாகவும், மூக்கில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்காக 15,000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ததாக கூறியுள்ளார். அவர் பதிவிட்ட டிக்டாக் வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.சிலர் மார்பக அறுவை சிகிச்சைக்காக இவ்வளவு செலவு செய்தீர்களா என பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதுவரை சம்பாதித்த பணம் :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற மியா கலீபா, இதுவரை தான் ஆபாச படங்களில் நடித்து சம்பாதித்த பணம் குறித்து பேசி இருந்தார். நான் பார்ன் குறும்படங்களில் நடிப்பதை நிறுத்தி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை ரேங்கிங்கில் இருக்கிறேன். இத்தனை புகழைச் சுமந்து ஆபாசப் பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும் இதுவரை பார்ன் ஃபிலிம்களில் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியிருக்கிறார் மியா.

கொலை மிரட்டல்கள் :

இது ரொம்ப பெரிய அமௌன்ட் என்று நினைக்க வேண்டாம். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8.5 லட்சம் மட்டுமே. நான் ஒன்றும் பார்ன் ஸ்டாராக இருந்து புகழ்பெற்றதற்காக பெருமைகொள்ளவில்லை. பொருளாதார நிலை அப்படியாக்கிவிட்டது. இதுவரை வெளியான என் வீடியோக்களிலேயே மிகவும் வைரலான, நான் புர்க்காவில் தோன்றிய வீடியோ தான். அந்த வீடியோ வெளியான போது தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் சில என்னை அச்சுறுத்த ஆரம்பித்தது என்று கூறி இருந்தார்.

Advertisement