50 வயது நடிகரை திருமணம் செய்த 27 மாணவி.! நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் .!

0
1236
Milind-Soman
- Advertisement -

சினிமாவில் இளம் நடிகர்கள் சிலர் இன்னும் சிங்களாக இருந்து வரும் நிலையில் 50 வயதிலும் ஒரு இளம் பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் என்பவரை கண்டு அனைவரும் புகைந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/BwEoXhOnI1b/?utm_source=ig_embed

கார்த்திக் நடித்த “பையா” படத்தில் வில்லனாக நடித்த இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து வருகிறார்.காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள் ஆனால் காதலுக்கு வயதும் இல்லை என்பதையும் நிரூபித்த இவர், தன் வயதில் பாதி வயது கொண்ட இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்க : வெட்கத்தை விட்டு வாய்ப்பு கேட்டேன்.! மெட்டி ஒலி சாந்திக்கா இந்த நிலைமை.! 

- Advertisement -

அங்கிதா என்ற இளம் பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த 22 தேதி நடைபெற்றது. தற்போது தனது இளம் மனைவியுடன் ஜாலியாக தேன்னிலவு கொண்டாடி வரும் நடிகர் மிலிந்த் சோமன், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Bv0pa1Sn7t4/?utm_source=ig_embed

திருமணத்திற்கு பின்னர் தனது மனைவியுடன் ஊர்ச்சுற்றி வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் மிலிந்த் சோமன், தற்போது ஹவாய் தீவில் தனது மனைவியுடன் சுற்றுல்லா சென்றுள்ள அவர் தனது மனைவி தன்னுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பல சிங்கிள் இளைஞர்கள் புகைந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement