இயக்குனர் லோகேஷ் கனகராஜன் பெயரின் தன்னிடம் சிலர் மோசடி செய்துள்ளதாக தெலுங்கு நடிகர் பிரம்மாஜி கூறியுள்ளார். இவர் தமிழில் வெளியான சரவணா, சென்னை காதல் கௌரவம், சாகசம், தி வாரியார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய மகன் தான் சஞ்சய் வரும் ஒரு தெலுங்கு நடிகர். இவர் தனது தந்தை வலை தலை பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பெயரில் சிலரின் மோசடி செய்துள்ளதாக ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றின் காப்பி என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. தமிழில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும் இயக்கி இருந்தார். இதுவும் மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படி தான் இயக்கிய முதல் மூன்று படங்களும் மாபெரும் ஹிட் அடிக்க பின்னர் இவர் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி இருந்தார். கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு வசூலையும் வாரி குவித்தது. இந்த திரை படத்தில் ரோலேக்ஸ் கதாபத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் ஹிட் ஆனதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அவர் கூறியது:

அந்தப் பதிவிற்குரிய அவர் “ஒரு செல்போன் நம்பரை குறிப்பிட்டு இந்த நம்பரில் இருந்து எனக்கு இயக்குனர் கனகராஜின் மேனேஜர் நடராஜன் அண்ணாதுரை என்று கூறி இவர் பலரிடம் பேசி வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இருக்கும் படத்தில் தனக்கு வாய்ப்பு இருப்பதாகவும் காஸ்டியும் செலவிற்கு பணம் அனுப்ப வேண்டும் அவர் கூறியிருந்தார்.பின்பு நீங்கள் தேர்வு ஆன பின்பு அந்த பணம் திருப்பி அளிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இதுபோன்ற புதிய வகை பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறார் எச்சரிக்கை இருங்கள் என்றும் அவர் கூறினார்.

Advertisement

இதனை எக்ஸலத்தில் குறிப்பிட்டு பேசிய போது என் தந்தை அந்த நம்பரை அனுப்பியதால் தான் நான் பேசினேன் அடுத்து லோகேஷின் விக்ரம் 2 படத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு தம்பியாக நடிக்க உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள் என்றும் என்னிடம் கூறினார் நானும் அதற்கு அனுப்பினேன். பிறகு காஸ்டியூம் வாடகை 30000 மற்ற செலவுகளுக்கு 15 ஆயிரம் அனுப்புங்கள் என்று கூறினார். இந்த தொகையை திருப்பி தரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement

நானும் அதனை நம்பி 45 ஆயிரம் ரூபாய் அவருக்கு அனுப்பினேன் என் மனைவியிடம் அது குறித்து கூறிய போது அவர் பெரிய நிறுவனங்கள் எதும் அது போன்ற பணங்களை கேட்க மாட்டார்கள் என்று கூறினார் அதன் பின்பு தான் உனக்கு சந்தேகம் வந்து அவருக்கு அழைத்த போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது அதன் பின்பு தான் நான் ஏமாந்து உள்ளேன் என்பது நான் அறிந்து கொண்டேன்” என்று பேர் இருந்தால் இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement