ஜி பி முத்துவுடன் இனைந்து வயதுக்கு மீறிய ரீல்ஸ் செய்த ரவீனா – மோசமான கேப்ஷன் வேற.

0
59783
raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். மேலும், விசுவாசம் படத்தில் கூட அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : அத மட்டும் என் வாழ்க்கைல Rewind பண்ணிட்டேன்னா – தந்தை குறித்து கலங்கிய நயன். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இவர் நடத்தும் சில போட்டோ ஷூட்கள் வயதை மீறி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் போட்டோ ஷூட்டில் அனிகாவையே மிஞ்சியுள்ளார் ரவீனா தாஹா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் இவர் தற்போது விஜய் டிவியில் ‘மௌன ராகம் 2’ தொடரில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்துவுடன் இணைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ஜி பி முத்து பேசி கொண்டு இருக்கும் போதே அவரின் ட்ரேட் மார்க் வசனமான ‘நக்கு’ என்ற வசனத்தை சொல்லுமாறு செய்கை செய்தார் ரவீனா. அதோடு மட்டுமல்லாமல், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக ‘நக்கு’ என்று கமன்ட் செய்துள்ளார். இதை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement