அரை ட்ரையர், முண்டா பனியன். முண்டாசுப்பட்டி பட நடிகையின் போஸை பாருங்க.

0
41106
mundasupatti
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு தினேஷ் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய்நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Image may contain: 1 person, sitting

- Advertisement -

அதிலும் இந்த படத்தில் அந்த குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குமுதா என்று பிரபலமடைந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2 போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியிருந்த தபாங் 3 படத்தில் சோனாக்ஷி சின்காவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் டப்பிங் கொடுத்திருந்தார் நந்திதா ஸ்வேதா.

இதையும் பாருங்க : மெட்டி ஒலி சீரியல் புகழ் செல்வம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.

தற்போது புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நந்திதா அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அரை ட்ரையார், முண்டா பனியன் என்று படு மாடர்னாக ஆளே மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Image may contain: 1 person, close-up

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் இவருக்கு யார் என்றே தெரியாது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாசமாக பேசி குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார் மேலும் அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகளின் நந்திதா ஸ்வேதா வருமாறு மிகவும் மோசமாக பேசியுள்ளார் அந்த இளைஞர் தனக்கு அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நடிகை நந்திதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன் அந்த நபரை கண்டுபிடித்து அவரது மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடித்த


Advertisement