அட, இமானுக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருகாங்களா – வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்

0
1812
imman
- Advertisement -

தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமளிப்பாளராக அறிமுகமான இமான் அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் விஜய் அஜித் துவங்கி சிவகார்த்திகேயன் என்று பலர் பாடங்களுக்கு இமான் இசையமைத்து உள்ளார். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் இவருக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Image

சமீபத்தில் இமானின் அம்மா காலமாகிவிட்டதாக பல இனையதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், உண்மையில் அவரது அம்மா பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். சமீபத்தில் தனது அம்மாவின் நினைவு நாளில் இமான் தனது அம்மாவின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார்.அதில், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது.

இதையும் பாருங்க : 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி ,மொத்தம் 14 பேருக்கு கொரோனா – மாஸ்டர் பட பிரபலம் அதிர்ச்சி பதிவு.

- Advertisement -

கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது.என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி (2008) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார்.

Image
இமான் மனைவி மோனிகா

நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!” என கண்ணீர் மல்க குறிப்பிட் இருந்தார் இமான் என்று பதிவிட்டு இருந்தார் இமான். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement