இவர் தான் ‘நாகினி’ சீரியல் மௌனி ராயின் காதலன் ! வைரல் புகைப்படம் உள்ளே

0
1995

நாகினி என்ற பாம்பு சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நாகினி மௌனி ராய். அதிலும் தமிழ் ரசிக இளைஞர்களையும் இவரது அழகால் சீரியல் பார்க்க வைத்தவர் மௌனி ராய்.

இவருக்கும் தேவோன் கி தேவ் என்ற ஹிந்தி சீரியலில் நடித்து வரும் மோகித் ரெய்னாவிற்கும் காதல் என கியூகிசுக்கல் பரவியது. இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியது, ‘நீங்கலே அதனை ரூமர் என்று சொல்லிவிட்டீர்கள் அப்பறம் என்ன’ எனக் கேட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஆனாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது இருவரின் ஒன்ராகவே செல்கின்றனர். ஒன்றாக பலமுறை ஊர் சுற்றும் போது மீடியாக்களின் கண்ணில் பட்டும் இருவரது காதலையும் இன்று வரை ஒத்துக்கொள்ளவில்லை.