நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ ஷூட் – படு குயூட் புகைப்படம் இதோ.

0
9945
nakul
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை இருந்து லக் என்ற விஷயம் அமையாமல் இருக்கும் பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தேவையாணி சகோதரரான நகுலும் ஒருவர். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், நகுல் மனைவி வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் தனது பிரசவத்தை நடத்தி இருந்தார். நகுல் மனைவி பிரசவத்தை பலரும் விமர்சித்தனர். அதில், நடிகர் நகுல் மனைவிக்கு இயற்க்கை முறை வீட்டு பிரசவம் இதனை ஒரு பாமரன் செய்திருந்தால் அரசாங்கமும் ஊடகமும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கும்.

இதையும் பாருங்க : டிராக்கில் இருந்த ஆயில், டயர் சறுக்கி நிலை தடுமாறிய நிவேதா பெத்துராஜ் (எல்லாரும் அஜித் ஆகிட முடியுமா)

- Advertisement -

பல லட்சம் மருத்துவமனைக்கு செலவு செய்து கடுமையான ஊசிகளை போட்டு கொண்டு கடும் மன அழுத்தத்தோடு பிள்ளை பெற்று எடுப்பவர்களை விட நடிகர் நகுல் குடும்பம் எடுத்த முயற்சி சிறந்தது ஒரு மருத்துவரை வைத்துக் கொண்டு வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவம் பாதுகாப்பானது. அதுவே அலோபதி மருத்துவ மனையில் இருந்து வேசினேஷனில் இருந்து நமக்கான விடுதலை என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல் மனைவி சுருதி, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று பதில் அளித்து இருந்தார். சமீபத்தில் பிரசவத்தின் போது எடுத்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார் நகுல் மனைவி. இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு தாய் பால் கொடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் நகுல் – சுரபி தம்பதி.

-விளம்பரம்-
Advertisement