உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்த நமீதா.! வியக்கவைத்த லேட்டஸ்ட் படங்கள்.!

0
14947
Namitha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நமிதா, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்னரும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா.

-விளம்பரம்-

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நமீதா, சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்துவிடடார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக பேபி அனிகா போலவே இருக்கும் அவரது அக்கா.! வைரலாகும் அறிய புகைப்படம்.!

- Advertisement -

பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இந்நிலையில் நடிகை நமீதா `அகம்பாவம்’ என்ற புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார்.

இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார் நடிகை நமீதா. சமீபத்தில் நடிகை நமிதா ஜிம் உடைகளில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் தனது உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார் அம்மணி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement