அச்சு அசலாக பேபி அனிகா போலவே இருக்கும் அவரது அக்கா.! வைரலாகும் அறிய புகைப்படம்.!

0
17606
Baby-Anikha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் நடித்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பேபி அனிகாவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் தான். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் தான் பேபி அனிகா.

-விளம்பரம்-
baby anikha

அந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த மிருதன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். தற்போது நாம் திரையில் ரசித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மலமலவென வளர்ந்து பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகின்றனர்.

இதையும் பாருங்க : என்னை வாடா போடானு கூப்புடுவியா.! லாஸ்லியாவால் கடும் கோபமடைந்த மோகன் வைத்யா.!

- Advertisement -

அதே போன்று தான் தமிழ்,மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரிமாக நடித்த அனிகா,தற்போது வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.படங்களில் தனது பால் வண்ணம் மாற தோற்றத்தில் இருந்த இந்த 13 வயது சிறுமி தற்போது முற்றிலும் வளர்ந்த இளம்வயது பெண்ணாக தோற்றமலிக்கிறார்.

இறுதியாக அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து பின்னர் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் பேபி அனிகா தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அனிகா போல அச்சு அசலாக அவரது சகோதரியும் இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement