ராகுல் தாத்தாவின் தற்போது நிலை தெரியுமா.! பார்த்தா ஷாக் ஆவீங்க.!

0
3784
Rahul-Thatha
- Advertisement -

வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிப்பதற்கு சினிமா துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யாரும் எந்த வயதிலும்எப்படியும் மாறலாம் என்பதற்கு சினிமா ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்த கூற்றை தற்போது நிரூபித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்து உள்ளவர் தான் நம்ம ராகுல்தாத்தா.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா. இவரது உண்மையான பெயர் உதயபானு இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்க : தேசிய அளவிளான போட்டியில் வெற்றி பெற்ற சூர்யா மகன்.! என்ன போட்டி தெரியுமா.! 

- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் எம்ஜிஆர் அலுவலகத்தில் தயாரிப்பு துறையில் இருந்து வந்த இவர் அடிமைப்பெண் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு அடிமையாக நடித்திருக்கிறார்மேலும் . மேலும், எம்ஜிஆருடன் 15 படத்தில் சிவாஜியுடன் 9 படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், விஜய் நடித்த கத்தி , புறம்போக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ராகுல் தாத்தாவிற்கு தற்போது 75 வயதாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement