10 கோடி கொடுத்ததும் நடிக்க மறுத்துள்ள நயன்தாரா.! யார் அந்த நடிகர் தெரியுமா.!

0
20317
Nayanthara
- Advertisement -

கடந்த சில வருடங்களாக விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார் அந்த பேஸ்டு பேஸ்டு நடிகர் . தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும், அவர் அசராமல் சிம்புவின் காதலியுடன் கூட விளம்பரத்தில் நடித்து ‘பெஸ்ட்டு பெஸ்ட்டு’ என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for nayanthara

இதன் உச்சகட்டமாக , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பக்கத்தில் அமர்ந்தவாறு போட்டோக்கள் பரவியது. விஷயம் என்னவென்றால், அந்த கலைநிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்துள்ளார் அந்த பிரபலம்.

இதையும் பாருங்க : ஆமா கவினை நான் தெரிஞ்சே சைட் அடிக்கற.! இணையத்தில் லீக்காண வீடியோ! 

- Advertisement -

இதுமட்டுமில்லை அடுத்தகட்டமாக படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அந்த பேஸ்டு விளம்பர நடிகர். துணை இயக்குனர் ஒருவர் அவரை அணுகி ஒரு கதையை கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹீரோயினாக நயன்தாராவை பேசலாம் என உள்ளார்களாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் மீண்டும் அவரை கலாய்க்க துவங்கியுள்ளனர்.

Image result for nayanthara

ஆனால், நயன்தாராவோ அந்த நடிகருடன் எல்லாம் நடித்தால் என் இமேஜ் என்ன ஆவது என்று குமுறியுள்ளார். மேடம் அவருடன் நடித்தால் 10 கோடி தருகிறோம் என்று கூறியும் நோனா நோ தாங்க என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் நயன். இதனால் யாருடன் ஜோடியாக நடிப்பது என்று யோசித்து வருகிறாராம் அந்த பேஸ்ட் நடிகர்.

-விளம்பரம்-
Advertisement