Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

எழுதியவர்Rajkumar8 ஏப்ரல், 2022 அன்று 09:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து 'கூர்கா 2, Money Heist' போன்ற ஹாஸ்டேக்குகள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிவந்த நிலையில் பீஸ்ட் படத்தின் காபி சர்ச்சைகளுக்கு இயக்குனர் நெல்சன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

காபி சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் :

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில், செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மாலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.இவர்களை விஜய் காப்பாற்றுவது போல் மூன்று நிமிட வீடியோவை காண்பித்திருக்கிறார்கள். தற்போது இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஹாலிவுட் படம் Die hard, கூர்கா 2, Money Heist போன்ற படங்களின் பாணியில் இருப்பதாக விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை.

அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், ட்ரைலர் மூலம் பீஸ்ட் படத்தின் கதை இதுதானா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. மேலும், இந்த ட்ரைலர் வெளியான போதே MoneyHeist, Gurkha2 போன்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ள நெல்சன், ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை.

கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

நானும் கூர்கா படத்தை பார்த்தேன்

பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.பொதுவாக என்னுடைய டிரைலர்கள் ஒரு மாதிரியாகவும், படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது

டிரைலரில் வரும் காட்சிகளை வைத்து படத்தை தீர்மானிக்க முடியாது. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. படம் பார்க்கும்போது அதனை உணர்வார்கள்.விஜய் என்னை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது. ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். என்றும் கூறியுள்ளார் நெல்சன்.

தலைப்புகள்
#Vijay Beast#விஜய்#Nelson Dilipkumar#Beast Copy#நெல்சன் திலீப் குமார்#Vijay#Beast
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement