நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ‘அகலாதே’ பாடலின் லிரிகள் வீடியோ.!

0
1457
Nerkonda-Parvai
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி யூடுயூப்பில் பட்டையைகிளப்பி வந்தது.

-விளம்பரம்-

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் அவரை காண முடியவில்லை.

இதையும் பாருங்க : அப்பா அப்பா என்று சொல்லிவிட்டு சேரனை கேவலப்படுத்திய லாஸ்லியா.! நேத்து இத கவனிசீங்களா.! 

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகியது. அதே போல கடந்த சில நாடளுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து தீ முகன் தான் என்ற தீம் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ‘அகலாதே’ பாடலின் லிரிகள் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாகவே இந்த படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement