தளபதி படத்தில் இந்த ரோல் கொடுத்தால் நடிக்க மாட்டேன்.! அஜித் பட நடிகை காரார்.!

0
776
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தெரிந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவர் படத்தில் நடித்துவிட மாட்டோமா என்று பல்வேறு நடிகர் நடிகைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இவர்களுக்கு எதிராக வில்லன் கதாபாத்திரம் கிடைத்துவிட்டால் அது அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

-விளம்பரம்-
Related image

ஆனால்,விஜய்க்கு கண்டிப்பாக ஒரு போதும் எது கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகையான அபிராமி வெங்கடாச்சலம் கூறியுள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : முன்னாள் காதலருடன் ***.! சர்ச்சையை கிளப்பிய சமந்தா.! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்து வருகிறார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கல்யாணி ப்ரியதர்ஷன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி பேசுகையில், அஜித் சாறுடன் நடித்தது ‘ப்ப்பா’ என்ற ஒரு பீலிங்கை கொடுத்தது. அடுத்து விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், விஜய்க்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிக்கமாட்டேன். வில்லியாக நடித்தால் அவருக்கு எதிராக பேசவேண்டியிருக்கும், திட்டவேண்டியிருக்கும்.. அதனால் வேண்டாம் என மறுத்துவிடுவேன்

-விளம்பரம்-
Advertisement