இதுக்கு மேல சின்னது கிடைக்கலையா ? திவ்யா துரைசாமியின் Front போஸை கண்டு ஷாக்கான நெட்டிசன்கள்.

0
9468
divya
- Advertisement -

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர், சரண்யா, அனிதா சம்பத் என்று இப்படி பலர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர்கள் தான். அந்த லிஸ்டில் தற்போது சேர்ந்திருப்பவர் திவ்யா துரைசாமி. . பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-32-1024x699.jpg

படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.அங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சன் நெட்வொர்க்குடன் தனது மீடியா பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த திவ்யா துரைசாமி, அடுத்ததாக தந்தி டிவியில் என்ட்ரியாகி ஒன்றரை வருடம் பணியாற்றியிருக்கிறார்.

இதையும் பாருங்க : சன் மியூசிக்கில் இருந்த போது ஒட்டு வீடு தான் – புகைப்படத்தை பார்த்து எமோஷனல் ஆன அஞ்சனா.

- Advertisement -

இப்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு, ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறாராம் திவ்யா துரைசாமி. தற்போது, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார். இவர் ஷேரிட்ட ஸ்டில்ஸால் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

ஆகையால், விரைவில் இவரை ஹீரோயினாக கூட நடிக்க வைங்க பாஸ் என்று இவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர். இப்படி ஒரு நிலையில் இவர் உள்ளாடை போன்ற ஜாக்கெட்டை அணிந்தபடி புடவையில் படு கவர்ச்சியாக கொடுத்த போஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சிலர் ‘பாக்க ஸ்னேகா மாதிரி இருந்தாலும் பண்றதெல்லாம் நமிதா வேல’ என்று கமன்ட் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதே போல திவ்யா துரைசாமியை இந்த புகைப்படத்தை பார்த்த பலர் முன்னாடி போஸ் போடுங்க என்று கேட்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் திவ்யா துரைசாமியின் முன்பக்க போஸும் வைரலாக அதை பார்த்த ரசிகர்கள் பலர், இதுக்கு மேல சின்ன ட்ரெஸ் கடைக்கலயா என்று கேலியாக பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement