சன் மியூசிக்கில் இருந்த போது ஒட்டு வீடு தான் – புகைப்படத்தை பார்த்து எமோஷனல் ஆன அஞ்சன.

0
2311
anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.

இதையும் பாருங்க : ராஜேந்திர பாலாஜி முதல் எச்.ராஜாவரை – ஜோதிட கணிப்பை பொய்யாக்கிய ஸ்டாலின். வைரலாகும் வீடியோக்கள்.

- Advertisement -

இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் மிடில் கிளாஸ் வீடுகளில் இருக்கும் டைல்ஸ் புகைப்படத்தை பார்த்துவிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், இது போன்ற ஒரு தரையில் தான் நான் சிறு வயது முதலில் வள்ர்ந்தேன். அபார்ட்மெண்டில் இருந்து பாட்டி வீட்டிற்கு குடி போகும் வரை நான் கல்லூரியில் படிக்கும் போது (சன் மியூசிக்கில் பணியாற்றய நேரத்தில்) கல்யாணம் ஆகற வரை ஒட்டு வீட்டில் தான் இருந்தேன். அங்கே குழாய் கூட கிடையாது பம்ப் தான். தலைல மண்ணு விழும். ஆனால், இப்போ எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என்ற பீலிங் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement