உள்ளாடையில் போட்டோ ஷூட் நடத்திய நிக்கி கல்ராணியின் தங்கை. அக்காவை மிஞ்சிட்டாங்க.

0
10387
sanjana-galrani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணிக்கு சஞ்சனா கல்ராணி என்ற சகோதரியும் இருக்கிறார். மேலும், இவரும் பிரபல நடிகை ஆவார். கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மர்டர் திரைப்படத்தின் கன்னட ரீ மேக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல மடைந்தார்.

தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். Fastrackகிற்காக ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது பெயரை நடிகை நிக்கி கல்ராணி தனது தோளில் டாட்டூவாக குத்தி கொண்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் சக போட்டியாளரை வாணலியில் வெறி கொண்டு தாக்கிய தமிழ் பட நடிகை. வைரலாகும் வீடியோ

- Advertisement -

தற்போது அருண்விஜய் நடித்து வரும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை சஞ்சனா கல்ராணி. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா கல்ராணி, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஹலோ ஆப்பை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகை நிக்கி கல்ராணி உள்ளாடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இவரது சகோதரியான நிக்கி கல்ராணி கூட இதுபோன்ற போட்டோ சொற்களை நடத்தியது இல்லை ஆனால் இவரோ அக்காவை மிஞ்சிய தங்கையாக கிளாமரில் நிக்கிகல்ராணி மிஞ்சி இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இவர் மீது தயாரிப்பாளர் வந்தனா என்பவர் இரவு பார்ட்டியில் நடிகை சஞ்சனா தன்னை மதுபாட்டிலில் தாக்க முயன்றதாக புகார் அளித்திருந்தா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement