விஜய், அஜித் கூட இல்லையாம் ..இவருக்கு ரொம்ப பிடித்த நடிகர் இவர்தானாம் !

0
5093
Nivetha thomas

நடிகை நிவேதா தாமஸ் சின்ன வயதில் நம் பலருக்கும் அறிமுகம் ஆனவர் முகமாகும். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மைடியர் பூதம்’ என்ற நாடகத்தில் நடித்தருப்பர் நிவேதா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார், மேலும் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். இருந்தும் தமிழில் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது தெலுங்கு திரையுலகை கலக்கிவரும் ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார் நிவேதா.

Papanasam-compressed

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் லைவில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நிவேதா.இதில் பல ரசிகர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர், அவற்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டதற்கு,

எனக்கு உலகநாயகன் கமஹாசன் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.மேலும், பிடித்த உணவாக பிரியாணியை தேர்வு செய்துள்ளார் நிவேதா தாமஸ். மேலும், அடுத்து தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்கு ஆவலாக இருப்பதாகவும் கூறினார் நிவேதா தாமஸ்.