பிரபல நடிகை சிம்பு இசையில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கிறாரா – புகைப்படம் உள்ளே

0
11574

இந்த கால நடிகைகளில் வெறும் டூயட் மட்டும் பாடிவிட்டு ஓய்ந்துவிடாமல் பல காலம் சினிமாவில் நீடிக்க விரும்புகின்றனர். அதன் காரணமாக தனித்துவமானா கதைகளில் நடித்து ஹீரோக்கள் இல்லாமல் கூட வெற்றியெகொடி நாட்டுகின்றனர்.

நடிகை நயன்தாரா அதற்கான ஒரு சரியான வழியையும் பிளாட்பார்மையும் அமைத்துக் காட்டிவிட்டார். இதனால் பல நடிகைகளும் இவரது பாணியை உபயோக்கி முயற்சி செய்கின்றனர்.

அந்த லிஸிட்டில் தற்போது சேர்ந்திருப்பது பிக் பாஸ் குயின் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு காஞ்சனா-2, மற்றும் களவாணி-2 ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ஓவியா தற்போது புதிதாக ’90எம்.எல்’என்ற வித்யாசமான கதைக்களம் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. மேலும், இந்த படத்தில் குடிப்பழக்கம் உடையவராகவும் ஒரினச்சேர்கையாளராகவும் (லெஸ்பியன்) நடிக்க உள்ளார்.

இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. நடிகை நித்யாமேனன் தெலுங்கில் ‘அவே’ என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.