ஜிம்மிக்கி கம்மல் பாடலுக்கு ஓவியா அசத்தல் நடனம் – வீடியோ உள்ளே

0
2603
oviya

ஜிமிக்கி கம்மல். இந்த பாடல் வந்தவுடன் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஸ்டார்களுக்கு மாஷ் அப் செய்த ரசித்தனர். அதே பிக் பாஸ் குயின் ஓவியாவிற்கு மாஷ் அப் செய்து ரசித்து வந்தனர்.

ஆனால், அதே ஜிமிக்கி கம்மல் பாடல் மியூசிக் தற்போது ஓவியாவிற்கு அபீசியலாக வந்துள்ளது. சரவணா ஸ்டார்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள ஓவியாவிற்கு இந்த ஜிமிக்கி கம்மல் பாடலை வைத்து ஒரு லிரிக்ஸ் வீடியோ செய்து விளம்பரமாக வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் நடிகர் ஆரியும் நடித்துள்ளார்.

அந்த வீடியோ கீழே :