பிக் பாசிற்கு பிறகு நேற்று நடந்த பார்ட்டியில் ஓவியாவின் ஆட்டம்

0
2382
oviya

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் நேற்று நிறைவடைந்த நிலையில். அந்த விழாவிற்கு பிறகு அங்கு இருந்த பலர் அதை கொண்டாட தொடங்கிவிட்டனர். அப்போது லுங்கி டான்ஸ் என்ற பாடலுக்கு ஓவியா செமையாக ஆடினார். அதன் வீடியோ பதிவு இதோ.