Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.09.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

படையப்பா படத்தின் ரஜினியின் இரண்டாம் மகளா நடித்த நடிகையா இது - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

எழுதியவர்Rajkumar30 செப்டம்பர், 2021 அன்று 02:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான 'படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் விஜயகுமாரின் மகள் என்பது தெரியும். மற்றொருவர் யார் தெரியுமா ? அவர் பிரபல பாடகியான அனிதா வெங்கட் தான். இவர், தமிழில் காஞ்சனா 2 வெற்றிவேல் போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார். அது போக தெய்வமகள் சீரியலில் கூட நடித்திருக்கிறார்.

இவர் படையப்பா படத்தில் நடித்ததற்கு முன்பாகவே, 1997 ஆம் ஆண்டு வெளியான 'ஆஹா' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக, ஒரு கால் ஊனமுற்ற நடிகையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன்னர் இவர் இசை நிகழ்ச்சி செய்த நிகழ்ச்சி ஒன்றில் கேமரா மேனகா பணியாற்றியவர் மூலம் தான் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், இவரோ அப்போது சின்னப்பெண் எனபதால் தனது தந்தையுடன் கேட்க சொல்லி இருக்கிறார்.

இதையும் பாருங்க : மைனா மகனா இது, அதுக்குள்ள இப்படி வளந்துட்டாரு. மொட்டை போட்ட புகைப்படத்தை பதிவிட்ட மைனா.

ஆரம்பத்தில் இவரது தந்தையும் சினிமா எல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், ஆஹா படத்தில் ஒரு அக்மார்க் ஐயங்கார் பெண் தேவை என்று சொன்ன பிறகு தான் இந்த படத்தில் தனது மகளை நடிக்க வைத்தாராம். அதன் பின்னர் ஒரு முறை ஆஹா படத்தில் நடித்த விஜயகுமார், ரஜினியை பார்க்கப் போகிறேன் நீயும் வரியா என்று அனிதாவிடம் கேட்ட போது அவரும் சரி என்று விஜயகுமாருடன் சென்று ரஜினியை பார்த்துள்ளார்.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=cAZyMkTZw_s&app=desktop

அப்போது ரஜினி பார்க்கையில் ரஜினியிடம், விஜயகுமார் இவரை அறிமுகம் செய்து இருக்கிறார். அப்போது ரஜினி இவரிடம் என் பெண்ணாக நீ நடிக்கிறயா என்று கேட்டாராம். அப்போது சின்னப்பெண்ணாக இருந்த இவர் 'ஹ்ம் கூப்டா நான் நடிக்கிறேன்' என்று ரஜினியிடமே கூறியுள்ளாராம். அதன் பின்னர் தான் இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்தாராம்.

தலைப்புகள்
#படையப்பா#படையப்பா அனிதா#padaiyappa anitha#padaiyappa
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement