மைனா மகனா இது, அதுக்குள்ள இப்படி வளந்துட்டாரு. மொட்டை போட்ட புகைப்படத்தை பதிவிட்ட மைனா.

0
5296
myna
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்து கொண்டார் மைனா நந்தினி.

இதையும் பாருங்க : இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மனைவி, திருநம்பியாக திரும்பினார் – திட்டம் இரண்டு பட பாணியில் ஒரு உண்மை சம்பவம்.

- Advertisement -

நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.கடந்த சில மாதங்களாக நடிகை மைனா தான் கற்பமாக இருந்து வந்தார்.

சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா தனது கணவருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடித்து வந்தார் மைனா. தற்போது தனது கணவருடன் சேர்ந்து Mr & Mrs Chinnathirai நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் தன் மகனுக்கு முதல் மொட்டை போட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மைனா.

-விளம்பரம்-
Advertisement