Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Kufb
பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி Photo: Tamil Behind Talkies
முகப்பு/சீரியல்2026.06.28பதிப்பு · TA
சீரியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி

எழுதியவர்subhashini28 ஜூன், 2026 அன்று 02:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 28 ஜூன், 2026 அன்று 02:17 PM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார், அப்பத்தாவிடம் அரசி வேறொரு பையனுடன் பேசி இருக்கும் விஷயத்தை சொல்லி கதருகிறார். குமாரும் சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். குமார், அரசியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தார். முத்துவேல், பாண்டியனிடம் பொண்ணு கேட்க முடியாது என்றார். சக்திவேல், பாண்டியன் மகளை விட நான் வசதியான வீட்டு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என்றார். அதற்குப்பின் காந்திமதி, நீ ஒழுங்காக நல்ல பையன் என்று பெயர் எடு.

பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நான் அரசிடம் பேசி புரிய வைக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் செந்தில் அலுவலகத்தில் வருமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கும் விஷயத்தை அறிந்து மீனா பதறி போய் ஆபீஸிற்கு வந்தார். செந்தில் ரொம்பவே பயத்தில் இருப்பது அறிந்து மீனா ஆறுதல் சொன்னார். பின் செந்தில், மீனா இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக பயப்படுகிறீர்கள்? நீங்க வீட்டில் வைத்த பணம் லஞ்ச பணமா? என்றெல்லாம் கேட்டார். செந்தில், வேறு வழி இல்லாமல் எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் கொந்தளித்த மீனா, செந்திலை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

குமார், எனக்கு எப்படியாவது அரசியை கல்யாணம் பண்ணி வையுங்கள். அரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றெல்லாம் புலம்பினார். காந்திமதி, உனக்கு அரிசயை நான் திருமணம் செய்து வைக்கிறேன். இது சத்தியம். ஆனால், நீ நான் சொல்வது போல் நடந்து கொள் என்றார். இதை எல்லாம் கேட்ட பழனி, காந்திமதி இடம் சண்டைக்கு போனார். காந்திமதி, எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்த விஷயத்தை தன்னுடைய மாமனாரிடம் சொல்லி புலம்புகிறார்.

பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

ரவி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். செந்தில், இனிமேல் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்திலிடம் மீனா, உங்களை யார் இப்படி எல்லாம் செய்ய சொன்னது என்று விசாரித்தார். செந்தில், தன்னுடைய மாமனார் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்தேன் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இதனால் கொந்தளித்த மீனா, தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்குகிறார். ரவியால் எதுவுமே பேச முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் மீனா, தன்னுடைய அப்பாவை திட்டி தன்னுடைய கணவரை விட்டு ஒதுங்கி இருக்க சொன்னார்.

பாண்டியனிடம் குமாருக்காக பெண் கேட்க்கும் காந்திமதி, அரசி கொடுத்த பதிலடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் காந்திமதி, அரசியை குமாருக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி பாண்டியனிடம் கேட்கிறார். அரசி, என்னால் குமாரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் அரசியிடம் குமார் சண்டைக்கு போகிறார். கார்த்திகேயன் அரசியை காப்பாற்றுகிறார். இருந்தாலும் குமார், அரசியை அடிக்க போகிறார். அந்த சமயம் வந்த பாண்டியன் குமார் நெஞ்சில் எட்டி மிதித்து தள்ளுகிறார்.

எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement