காவ்யாவிற்கு சினிமாவில் அடித்த லக் – அதுவும் யார் படத்தில் பாருங்க. (எல்லாம் முல்லை கதாபாத்திரித்தோட ராசி )

0
3750
kavya
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் மலையாள மொழியில் ஒளிபரப்பான கருத்தமுத்து என்ற தொடரின் தழுவல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா.

இதையும் பாருங்க : குழந்தைக்கு தாயான அர்ச்சனாவின் தங்கை – குவியும் வாழ்த்துக்கள். (இவங்க யூடுயூப் சேனல் படு பேமஸ் ஆச்சே)

- Advertisement -

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது. ஆனால், பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டு விட்டோம் என்று பின்னர் வருத்தப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் காவ்யா அறிவுமணி. இப்படி ஒரு நிலையில் நடிகை காவ்யாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சக்திவேல் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பரத் மற்றும் வாணி போஜன் கமிட்டாகி இருந்தார்கள். அப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இந்த புதிய படத்தில் தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் காவ்யா. இந்த படத்தின் பூஜையில் காவ்யா கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றையம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சித்ராவிற்காவது பல ஆண்டுகள் கழித்து தான் ‘கால்ஸ்’ படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், காவ்யாவிற்கு இவ்ளோ விரைவில் சினிமா வாய்ப்பு கிடைத்து

-விளம்பரம்-
Advertisement