பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.!

0
6783
Kumaran
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரை கூட ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-
Related image

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரம் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சாக்ஷியா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! பாக்கவே கண்ணு கூசுதே.! 

- Advertisement -

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

kathir-kumaran-pandiyan-store-1
kathir-kumaran-pandiyan-store

-விளம்பரம்-

அதே போல திருமணத்திற்கு பின்னர் சுஹாசினி, நடிப்பதையும் நிறுத்திவிட்டார். சமீபத்தில் குமரன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளின் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement